காலத்தை வீணடிக்கும் மூடநம்பிக்கை...
................................................................
நல்ல செயல் செய்யக் கூடாத நாட்கள்....
.....................................................................
இராகுகாலம் 1 மாதத்திற்கு.. 1.30 X 30 = 45
ஒரு ஆண்டிற்கு........................ 540 மணி
எமகண்டம் 1 மாதத்திற்கு.... 1.30 x 30 = 45
ஒரு ஆண்டிற்கு....................... 540 மணி
அஷ்டமி (மாதத்திற்கு 2 நாள்)
ஒரு ஆண்டிற்கு... 48x12 = 576 மணி
நவமி (மாதத்திற்கு 2 நாள்)
ஒரு ஆண்டிற்கு .......................48x12 = 576 மணி
மரணயோகம் 1 மாதத்திற்கு.. 1.30 x 30 = 45
ஒரு ஆண்டிற்கு 540 மணி
கரிநாள் (மாதத்தில் 3 நாட்கள்)
ஒரு ஆண்டிற்கு.... 864 மணி
பிரதமை (பாட்டிமை மாதம் 2 நாட்கள்)
ஒரு ஆண்டிற்கு..... 48x12=576 மணி
சூரிய கிரகணம் ஒரு ஆண்டிற்கு
ஒரு நாள்.. .. 24 மணி
சந்திரகிரகணம் ஒரு ஆண்டிற்கு
ஒரு நாள்................................ :24 மணி
மதம் சார்ந்த பண்டிகை ஆண்டிற்கு
33 நாட்கள் ஒரு ஆண்டிற்கு...... 33 x 24 =792 மணி
ஆக, மொத்தம்...... : 5052 மணி
(5052/24 மணி = 210 நாட்கள்)
ஆக ஆண்டிற்கு 365 நாட்களில் 210 நாட்கள் வீண்.
மத நம்பிக்கை என்ற பேரால் விலை மதிக்கமுடியாத
நம் நேரம் வீணடிக்கப்படுகிறது.
நம் மூளையில் இடப்பட்ட இந்த விலங்கை முதலில்
உடையுங்கள்...
வாட்ஸ் அப் பதிவிலிருந்து...
No comments:
Post a Comment