Tuesday, December 31, 2019

முடிவை மாற்ற வேண்டாம்! டாக்டர் அம்பேத்காருக்கு ராமசாமி தந்தி

முடிவை மாற்ற வேண்டாம்!  டாக்டர் அம்பேத்காருக்கு ராமசாமி தந்தி

தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் அவர்களுக்கு பின்வரும் தந்தி அடித்துள்ளார்:

தாங்கள் புத்திசாலித்தனமான முடிவுக்கு வந்தது பற்றி வாழ்த்துக் கூறு கின்றேன். தங்களது முடிவை எக்காரணத்தாலும் மாற்ற வேண்டும் 10 இக்ஷம் பேரையாவது மத மாற்ற வேண்டும். பிறகே தாங்கள் மதம் மாறுவது பிரயோஜன மாகவிருக்கும். மலையாளம் உட்பட தென்னிந்தியா தங்களது முடிவுக்கு பலத்த ஆதரவு அளிக்கும். (குடிஅரசு, 1935, அக்டோபர் 20).

No comments: